Are you searching Lyrics of Kanmani Anbodu then you will find Kanmani Anbodu Kadhalan song lyrics in Tamil/English/Malayalam. Kanmani Anbodu Kadhalan song lyrics penned by Ilayaraja, music composed by Ilayaraja, and sung by SPB, Shailaja from the movie Guna.
Song Name | kanmani anbodu kadhalan |
Singer | SPB, Shailaja |
Music | Ilayaraja |
Lyricst | Ilayaraja |
Movie | Guna |
kanmani anbodu kadhalan Song lyrics
Male : Kanmani anboda kaadhalan Female : Naan Male : Naan Female : Hmm Male : Ezhuthum kaditham … letter chi … kaduthasi Illa kadithamae irukatum … padi Female : Kanmani anbodu kaadhalan Naan ezhuthum kadithamae Male : Ha ha ha … paataavae padichitiyaa Apa nanum … mothala kanmani sonala Inga ponmani potuka Ponmani un veetla sowkiyama Na inga sowkiyam Female : Ponmani un veetil sowkiyama Naan ingu sowkiyame Male : Unna nenachu paakumbothu kavitha Manasula aruvi maari kottuthu Aana atha ezhuthanunu okantha Antha ezhuthuthan vaartha Female : Unnai enni paarkaiyil kavithai kottuthu Male : Athaan Female : Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu Male : Athae thaan … ah ha … pramaatham Kavitha kavitha … padi Female : Kanmani anbodu kaadhalan Naan ezhuthum kadithamae Ponmani un veetil sowkiyama Naan ingu sowkiyamae Female : Unnai enni paarkaiyil kavithai kottuthu Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu Oh ho … kanmani anbodu kaadhalan Naan ezhuthum kadithamae Male : La la la la la la la la la la ….. Female : Ponmani un veetil sowkiyama Naan ingu sowkiyamae Male : La la la la la la la la la la ….. Male : Mmm .. enaku undaana kaayam Athu thannala aaridum Athu ennavo theriyala Enna maayamo theriyala Enaku onnumae aavarathu illa Ithayum ezhuthika Nadula nadula manae thaenae ponmanae Ithellam potukanum Male : Itho paaru enaku enna kaayamnalum En udambu thaangidum Un udambu thaangumaa Thaangaathu Abirami … abirami abirami Female : Athayum ezhuthanuma Male : Haan … Ithu kaadhal En kaadhal ennanu sollama Yenga yenga azhugaiyaa varuthu Aana naa azhuthu en sogam unna thaakidumo Apdinu nenaikum pothu varra azhuga kooda ninnuduthu Manithar unarndhukolla ithu manitha kaadhal alla Athaiyum thaandi punithamanathu Female : Undaana kaayamengum thannalae aaripona Maayam enna ponmanae ponmanae Enna kaayam aana pothum En meni thaangi kollum Unthan meni thaangaathu senthaenae Male : Enthan kaadhal ennavendru sollamal Yenga yenga azhugai vanthathu Enthan sogam unnai thaakum Endrennumbothu vantha azhugai ninrathu Manithar unarnthu kolla Ithu manitha kaadhal alla Athaiyum thaandi punithamanathu Male : Abiramiyae thaalaatum saamiyae Naan thaanae theriyuma Sivagamiyae sivanil neeyum paathiyae Athuvum unaku puriyuma Male : Suba laali laaliyae laali laaliyae Abirami laaliyae laali laaliyae Abiramiyae thaalaatum samiyae Naan thaanae theriyuma unaku puriyuma Female : La la la la la la la la la la … Male : La la la la la la la la la la … Female : Lala lala lala la … lala lala lala la Male : Lala lala lala la … lala lala lala la Male & Female : …………………
Kanmani Anbodu lyrics in Tamil
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணி அன்போட காதலன் பெண் : நான் ஆண் : நான் பெண் : ஹ்ம்ம் ஆண் : எழுதும் கடிதம் லெட்டர் சீ கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும் படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம் பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ஆண் : அதான் பெண் : அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஆண் : அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஓஹோ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : ம்ம் எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ஆண் : இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி பெண் : அதையும் எழுதணுமா ஆண் : ஹான் இது காதல் என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது பெண் : உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே பெண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா ஆண் : சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா உனக்கு புரியுமா பெண் : லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா பெண் : ………………… ஆண் : ………………… ஆண் & பெண் : ……………
Watch kanmani anbodu kadhalan Song Video
kanmani anbodu kadhalan song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This kanmani anbodu kadhalan song is from this Guna movie.
SPB, Shailaja is the singer of this kanmani anbodu kadhalan song.
This kanmani anbodu kadhalan Song lyrics is penned by Ilayaraja.
I hope that you enjoyed Lyrics of Kanmani Anbodu.Please share this to your friends.
lyrics of kanmani anbodu, kanmani anbodu song lyrics, kanmani song lyrics, kanmani anbodu lyrics in english, kanmani anbodu kadhalan song lyrics, kanmani lyrics, kanmani anbodu, kanmani anbodu lyrics malayalam, kanmani anbodu lyrics english, kanmani anbodu lyrics in tamil, kanmani anbodu kadhalan lyrics in english,